2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
'''நான்காவது போட்டி''' பெப்ரவரி 24, 2003ல் கென்யா அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய கென்யா அணி குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியால் 45வது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் கென்யா 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
 
'''ஐந்தாவது போட்டி''' பெப்ரவரி 28, 2003ல் மேற்கிந்திய அணிக்கெதிராக நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 228 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய அணியால் குறிப்பிட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களையே பெற்றமுடிந்தது. இப்போட்டியில் இலங்கை 6 ஓட்டங்;களினால் வெற்றியீட்டியது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/2003_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது