நரிவெரூஉத் தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
===புறநானூறு 5===
====சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை====
தமிழ்நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் சேர மன்னர்கள் சிறப்புற்றிருந்தனர். அவர்களில் முதலாவதாக மேலை மலைத்தொடரைத் தாண்டிக் கிழக்கு நோக்கி வந்து கொங்கு நாட்டுக் [[கரூர்|கருவூரில்]] சேர மன்னர்களின் ஆட்சியை நிறுவியவன் ஆதலால் இந்தச் [[சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை|சேரமான் ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை]]க்குக் 'கருவூர் ஏறிய' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. இவனைப் புலவர் 'கானக நாடன்' என்று குறிப்பிடுகிறார்.
 
===புறநானூறு 195===
"https://ta.wikipedia.org/wiki/நரிவெரூஉத்_தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது