"இந்தியக் கடலோரக் காவல்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

140 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
(புதிது)
 
கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும்.
 
இதில் 86 கப்பல்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் கரையோர ரோந்து படகுகள்[[படகு]]கள் 13, இடைமறிக்கும் படகுகள் 12, வேக [[ரோந்து படகுகள்]] 11, ஆழ்கடல் ரோந்து படகுகள்[[படகு]]கள் 11, மாசு கட்டுப்படாட்டு கப்பல் 1, நவீன ஆழ்கடல் ரோந்து படகுகள் 7 ஆகியவை அடக்கம்அவற்றில் சிலவாகும். மேலும் 80 படகுகள்படகுகளை வாங்க உள்ளார்கள்கொள்முதல் ஆணை பிரப்பித்துள்ளார்கள். அவற்றில் பல கட்டுப்பட்டுக்கொண்டுகட்டுமான நிலையில் உள்ளன. இடைமறிக்கும் படகுகள் 36, வேக ரோந்து படகுகள் 20 ஆகியவை அவற்றில் அடக்கம்சிலவாகும்.
 
 
[[டோர்னியர் டு 228]] வகை வானூர்திகள் 20 தற்போது பயன்பாட்டில் உள்ளன. 18 கட்டப்பட்டுக்கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள்[[வானூர்தி]]கள் போக்குவரத்து, ரோந்து, தேடுதல் & மீட்பு போன்ற பணிகளுக்கு பயன்படுகிறது. பல் பயன் உலங்கு வானூர்திகள் 21 பயன்பாட்டில் உள்ளன. தாக்குதல் [[உலங்கு வானூர்திகள்]] 5 பயன்பாட்டில் உள்ளன.
 
 
டோர்னியர் டு 228 வகை வானூர்திகள் 20 தற்போது பயன்பாட்டில் உள்ளன. 18 கட்டப்பட்டுக்கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் போக்குவரத்து, ரோந்து, தேடுதல் & மீட்பு போன்ற பணிகளுக்கு பயன்படுகிறது. பல் பயன் உலங்கு வானூர்திகள் 21 பயன்பாட்டில் உள்ளன. தாக்குதல் உலங்கு வானூர்திகள் 5 பயன்பாட்டில் உள்ளன.
 
{{இந்திய இராணுவம்}}
 
 
[[பகுப்பு:இந்திய படைத்துறை]]
8,421

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/653258" இருந்து மீள்விக்கப்பட்டது