"1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,366 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox cricket tournament
ஏழாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்தில், 1999ம் ஆண்டு நடைபெற்றது. அயர்லாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் சில போட்டிகள் நடைபெற்றன. இக்கிண்ணம் ‘வில்ஸ் கிண்ணம்’ என அழைக்கப்படுகின்றது.
| name = 1999 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்<br>1999 ICC Cricket World Cup
| image = Wc99.png
| imagesize = 220px
| caption = 1999 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் சின்னம்
| administrator = [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]]
| tournament format= தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
| host = {{ENG}}
| champions = {{cr|ஆஸ்திரேலியா}}
| count = 2
| participants = 12
| matches = 42
| attendance =
| player of the series = {{flagicon|RSA}} லான்ஸ் குளூசினர்
| most runs = {{flagicon|IND}} [[ராகுல் திராவிட்]] (461)
| most wickets = {{flagicon|NZL}} ஜெஃப் அலொட் (20)<br> {{flagicon|AUS}}[[ஷேன் வோர்ன்]] (20)
| previous_year = 1996
| previous_tournament = 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
| next_year = 2003
| next_tournament = 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
}}
ஏழாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்தில், 1999ம் ஆண்டு நடைபெற்றது. அயர்லாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களிலும் சில போட்டிகள் நடைபெற்றன. இக்கிண்ணம் ‘வில்ஸ்‘ஐசிசி கிண்ணம்’ என அழைக்கப்படுகின்றது.
 
== பங்கேற்ற நாடுகளநாடுகள் ==
டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற [[அவுஸ்திரேலியா]], [[இங்கிலாந்து]], [[மேற்கிந்தியா]], [[நியுசிலாந்து]], [[தென்னாபிரிக்கா]], [[சிம்பாபே]], [[இலங்கை]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]] நாடுகளும் டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேசம் கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளுமாக மொத்தமாக 12 நாடுகள் பங்கேற்றன. டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தினால் (ICC) நடத்தப்பட்ட தெரிவுப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். இத்தொடரில் மொத்தம் 42 போட்டிகள் இடம் பெற்றன.
 
சுப்பர்-6 நிலைப் போட்டிகளின் 6 அணிகள் தெரிவாகின. அவை: பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியுசிலாந்து, சிம்பாபே, இந்தியா
 
== அரையிறுதிப் போட்டி (Semi-Final):போட்டிகள் ==
சுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
 
 
== வெளி இணைப்புகள் ==
 
 
 
 
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}
[[பகுப்பு:துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]]
[[பகுப்பு:1999 நிகழ்வுகள்]]
 
[[en:1999 Cricket World Cup]]
1,16,324

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/653291" இருந்து மீள்விக்கப்பட்டது