காளிதாஸ் (1931 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
சிNo edit summary
வரிசை 40:
* காளிதாஸ் படத்தில் கதாநாயகி வித்யாதிரி (டி.பி.ராஜலட்சுமி) தமிழில் பேசிப் பாடுவாராம். அவளுக்கு கதாநாயகன் காளிதாசன் (பி.ஜி.வெங்கடேசன்) தெலுங்கில் மறுமொழி உரைப்பாராம். சில துணை நடிகர்கள் [[இந்தி]]யிலும் பேசியுள்ளார்கள்<ref name="keetru">[http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழ் சினிமாவின் முதல் சாதனைப் பெண் : வறுமை துரத்திய ஒரு சாதகப் பறவை!], சோழ.நாகராஜன்</ref>.
[[Image:Kalidas sudesamitran poster.jpg‎|thumb|right|350px|1931 செப்டம்பர் 29 [[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்]]
* இத்திரைப்படத்தின் முதல் காட்சி [[சென்னை]] ‘சினிமா‘கினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் [[1931]], [[அக்டோபர் 31]] இல் திரையிடப்பட்டது.
* அன்றைய [[சுதேசமித்திரன்]] நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’.<ref name="keetru"/>.
 
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(1931_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது