மருந்தியக்கச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''மருந்தியக்கச் சோதனை''' (''Drug trial'') என்பது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட
ஓவ்வொறு ஆய்வும் மருந்தின் குணமாக்கும் வீரியம் மற்றும் அதன் [பக்க விளைவுகள்]] கண்டறியும் படியாக கட்டமைக்கப்படும். புதிதாய் நோயாளிகளிடம் மருந்து பயன்படுத்துவதற்கு முன் முறைப்படியே கவனமுடன் இந்த ஆய்வானது ஆய்வகங்களில் நடத்தப்பட வேண்டும். கிடைக்கப்பெறும் சிறந்த ஆய்வு முடிவுகளினது அடிப்படையில் புதிய மருந்துகள் மருந்தியக்கச்சொதனைக்கு முன்னேறும். மருந்தியக்கச் சோதனை நான்கு கட்டங்களைக் கொண்டது.
[[en:Clinical trial]]
|