மருந்தியக்கச் சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மருந்தியல்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''மருந்தியக்கச் சோதனை''' (''Drug trial'') என்பது புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட [[மருந்து]]களின் செயல்பாடுகள், அவற்றின் வீரியம், உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவைகள் அடங்கிய ஒரு கூட்டு ஆய்வறிக்கை. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நோயாளிகளின் பயன்பாட்டுக்காக சந்தைக்குள் கொண்டு வரப்படும்.
 
ஓவ்வொறு ஆய்வும் மருந்தின் குணமாக்கும் வீரியம் மற்றும் அதன் [[பக்க விளைவுகள்]] கண்டறியும் படியாக கட்டமைக்கப்படும். புதிதாய் நோயாளிகளிடம் மருந்து பயன்படுத்துவதற்கு முன் முறைப்படியே கவனமுடன் இந்த ஆய்வானது ஆய்வகங்களில் நடத்தப்பட வேண்டும். கிடைக்கப்பெறும் சிறந்த ஆய்வு முடிவுகளினது அடிப்படையில் புதிய மருந்துகள் மருந்தியக்கச்சொதனைக்கு முன்னேறும். மருந்தியக்கச் சோதனை நான்கு கட்டங்களைக் கொண்டது.
 
[[en:Clinical trial]]
"https://ta.wikipedia.org/wiki/மருந்தியக்கச்_சோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது