எலினோர் ரூசுவெல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உசே
சி tag correction
வரிசை 50:
1940களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக பெரிதும் துணை புரிந்தார். 1943ஆம் ஆண்டு ''அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சங்கம்'' என்ற அமைப்பை நிறுவி ஐ.நா உருவாக கருத்துருவாக்கத்திற்கு வழி செய்தார்.குடியரசுத் தலைவர் [[ஹாரி எஸ். ட்ரூமன்]] அவரை 1945 முதல் 1952வரை ஐ.நா வின் அமெரிக்கத் தூதராக நியமித்தார்.அவர் அங்கு பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா வரைவுகளை மேற்பார்வையிட்ட குழுவின் தலைவராக இருந்து அவற்றைச் செம்மைப்படுத்த பெரும் பங்காற்றினார்.மனித உரிமைகள் குறித்த அவரது சாதனைகளைப் பாராட்டி ட்ரூமன் அவரை "உலகின் முதல் பெண்மணி" என்று பாராட்டினார்.<ref name=NPSVal>{{cite web|title=First Lady of the World: Eleanor Roosevelt at Val-Kill| publisher=[[National Park Service]]|url= http://www.nps.gov/history/NR/twhp/wwwlps/lessons/26roosevelt/26roosevelt.htm |accessdate=2008-05-20 }}</ref>
 
1962ஆம் ஆண்டு [[எலும்பு மச்சை]] [[காசநோய்|காசநோயால்]] தமது 78வது அகவையில் மரணமடைந்தார்.அமெரிக்காவின் மிகவும் வியக்கப்பட்டப் பெண்மணியாக விளங்கினார்.<ref name=NPSVal /><ref name=Gallup>{{cite web|title=Mother Teresa Voted by American People as Most Admired Person of the Century |date=1999-12-31 |publisher=[[Gallup's List of Widely Admired People]]|url= http://www.gallup.com/poll/3367/Mother-Teresa-Voted-American-People-Most-Admired-Person-Century.aspx |accessdate=2008-05-20 }}</ref><ref name=pulitzer>{{cite book|author=Lash, Joseph P. |title=Eleanor and Franklin|publisher=[[W.W. Norton & Company]]| year = 1971| ISBN =1-56852-075-1 | pages = 48, 56, 57, 74, 81, 89–91, 108–10, 111–3, 145, 152–5, 160, 162–3, 174–5, 179, 193–6, 198, 220–1, 225–7, 244–5, 259, 273–6, 297, 293–4, 302–3}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எலினோர்_ரூசுவெல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது