றோட் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: kn:ರೋಡ್ ಐಲೆಂಡ್(ರೋಡ್ ದ್ವೀಪ)
No edit summary
வரிசை 17:
OfficialLang = இல்லை |
AreaRank = 50<sup>வது</sup> |
TotalAreaUS = 1,545*<ref name=KnowRhode />|
TotalArea = 4,002* |
LandAreaUS = 1,045 |
வரிசை 51:
Website = www.ri.gov|
}}
'''ரோட் தீவு''' (''State of Rhode Island and Providence Plantations''<ref name="constitution">{{cite web|url = http://www.rilin.state.ri.us/RiConstitution/ConstFull.html|title = Constitution of the State of Rhode Island and Providence Plantations|accessdate = செப்டம்பர் 9, 2007 |publisher = State of Rhode Island General Assembly}}</ref>, பொதுவாக ''Rhode Island'' ({{IPA-en|ˌroʊd ˈaɪlɨnd||en-us-Rhode Island.ogg}}), என்பது [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] மாநிலங்களில் ஒன்று. [[புதிய இங்கிலாந்து]] பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் [[பரப்பளவு]] அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே [[கனெடிகட்]] மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே [[மாசசூசெட்ஸ்]] மாநிலமும் அமைந்துள்ளன. [[நியூயார்க்]]கின் [[லோங் தீவு]]டன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் [[புரொவிடன்ஸ்]].
ரோட் தீவு [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும்<ref>Jensen, ''Founding'', 679; Friedenwald, ''Interpretation'', 92–93. retrieved on April 12, 2009.</ref><ref>[http://www.usconstitution.net/rat_ri.html US constitution Ratification: RI] retrieved on April 12, 2009.</ref>. ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.
 
ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (''The Ocean State'') என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706&nbsp;கிமீ<sup>2</sup>).
 
==மேற்கோள்கள்==
'''றோட் தீவு''' ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் [[புரொவிடன்ஸ்]]. ஐக்கிய அமெரிக்காவில் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது,
<references/>
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/றோட்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது