ஆர். எல். இசுட்டீவன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''ஆர். எல். ஸ்டீவன்சன்''' என்றழைக்கப்படும் '''ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்''' (''Robert Louis Stevenson'', நவம்பர் 13, [[1850]] – டிசம்பர் 3, [[1894]]) [[ஸ்காட்லாந்து|ஸ்காட்லாந்தைச்]] சேர்ந்த ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர். [[சாகசப்புனைவு]], [[பயண இலக்கியம்]], கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ''[[டிரேஷர் ஐலாந்து|டிரஷர் ஐலாண்ட்]]'', ''கிட்நாப்புட்'', ''டாக்டர் ஜெக்கில் மற்றும் மிஸ்டர் ஹைட்'' ஆகிய புதினங்கள் இலக்கிய உலகில் அழியாப்புகழைப் பெற்றுத் தந்துள்ளன. ஸ்டீவன்சன் மறைந்து நூறாண்டுகளுக்கு மேலாகியும், இப்புத்தகங்கள் உலகெங்கும் படிக்கப்படுகின்றன. தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களாகவும் பல முறை வெளியாகி உள்ளன.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._எல்._இசுட்டீவன்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது