தாரா சிக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{துப்புரவு}}
{{Infobox Monarch
தாரா ஷிகோ
| name = தாரா சிக்கோ<br>Dara Shikoh
|image = DaraS.jpg
| imgw = 250px
| title = [[முகலாயப் பேரரசு|முகலாய இளவரசன்]]
| spouses =
| issue =
|full name =
| house = [[திமுரிட் வம்சம்|திமுரிட்]]
| dynasty = [[திமுரிட் வம்சம்|திமுரிட்]]
|father =[[ஷாஜகான்]]
|mother =[[மும்தாஜ் மகால்]]
| date of birth = {{birth date|1615|3|20|df=y}}
| place of birth =
| date of death = {{death date and age|1659|8|30|1615|3|20|df=y}}
| place of death =
| place of burial =
| religion = [[இசுலாம்]]
|}}
 
முகலாய'''தாரா மன்னன்சிக்கோ''' ஷாஜகானுக்கும்(''Dara Shikoh'', அவர்'''தாரா மணைவிஷிக்கோ''', மும்தாஜ்{{lang-fa|''' மஹாலுக்கும்دارا 1615شكوه '''}}, [[மார்ச் 20-ஆம்]], தேதி[[1615]] தாரா ஷிகோ[[ஆகத்து 30]], [[1659]]) [[முகலாயப் பேரரசு|முகலாய]]ப் பேரரசன் [[ஷாஜகான்|ஷாஜகானுக்கும்]] [[மும்தாஜ் மகால்|மும்தாஜ் மகாலுக்கும்]] பிறந்த மூத்த மகனாகமகனும், பிறந்தார்.முடிக்குரிய இளவரசனும் ஆவான். [[பாரசீகம்|பாரசீக]] மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா ஷிகோவைத்தான்சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரகொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவனுடைய இளைய சகோதரன் ஔரங்கசீப்[[அவுரங்கசீப்]] தோற்கடித்து தலையை கொய்தான்<ref>"India was at a crossroads in the mid-seventeenth century; it had the potential of moving forward with Dara, or of turning back to medievalism with Aurangzeb." {{cite book |title=The Mughal Throne : The Saga of India's Great Emperors |last=Eraly |first=Abraham |authorlink= |year=2004 |publisher=Phoenix |location=London |isbn=0-75381-758-6 |pages=336}}<br />"Poor Dara!....thy generous heart and enlightened mind had reigned over this vast empire, and made it, perchance, the garden it deserves to be made". William Sleeman (1844), [http://www.archive.org/stream/ramblesrecollect02sleeuoft/ramblesrecollect02sleeuoft_djvu.txt E-text of ''Rambles and Recollections of an Indian Official''] p.272</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/151421/Dara-Shikoh Dara Shikoh] [[Britannica.com]].</ref><ref>[http://books.google.com/books?id=H-k9oc9xsuAC&pg=PA194&dq=Dara+Shikoh&as_brr=0#PPA195,M1 Dara Shikoh] ''Medieval Islamic Civilization: An Encyclopedia'', by Josef W. Meri, Jere L Bacharach. Routledge, 2005. ISBN 0-415-96690-6. ''Page 195-196''.</ref>.
 
1657-ஆம் ஆண்டு ஷாஜஹான் உடல் நோய்வாய்ப்பட்ட சமயம், அரியணையை கைப் பற்ற அவரின் நான்கு புதல்வர்களிடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. இவர்களில் தாரா ஷிகோவிற்கும், ஔரங்கசீபிற்குமே அதிக வாய்ப்பிருந்தது. இப்போராட்டத்தின் முதற்கட்டமாக, பெங்காலின் மன்னனாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டான் ஸாஜஹானின் இரண்டாவது மகன் ஷா ஷூஜா. மற்றொரு பக்கம், தாரா ஷிகோ, ஷாஜஹானின் மூன்றாவது மகனான ஔரங்சீபின் மீது படையெடுத்தான்.
வரி 14 ⟶ 32:
 
தனது சகோதரன் ஔரங்கசீப் முகஞ்சுழித்தாலும், தாரா ஷிகோ, நுண் கலைகள், இசை, நாட்டியம் ஆகியவைகளின் புரவலராகத் திகழ்ந்தார். சொல்லப் போனால், அவரது ஓவியங்கள் விவரமாகவும், ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களுக்கு நிகரானதாகவும் திகழ்கின்றன. 1630 –களில் துவங்கிஅவர் இறக்கும் வரை படைத்த எழுத்துக்களும், ஓவியங்களும் சேகரிக்கப்பட்டு தாரா ஷிகோவின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இந்த தொகுப்பை அவரது மணைவி நதிரா பானுவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அவர் இறந்தபின், தாரா ஷிகோவின் தொகுப்பு முகலாய அரசு நுலகத்திற்குள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தாரா ஷிகோவின் படைப்புகளின் மீதான அவரது அடையாளங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எல்லா படைப்புகளும் இரையாகவில்லை. தாரா ஷிகோவின் பெயரைத் தாங்கி அவரது பல படைப்புகள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:1615 பிறப்புகள்]]
[[பகுப்பு:1659 இறப்புகள்]]
[[பகுப்பு:முகலாயப் பேரரசு]]
 
[[en:Dara Shikoh]]
"https://ta.wikipedia.org/wiki/தாரா_சிக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது