"பெலீப்பே கால்டெரோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

65 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
references added
சி (தானியங்கிஇணைப்பு: be:Феліпэ Кальдерон)
(references added)
 
'''ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா''' (Felipe de Jesus Calderon Hinojosa, பிறப்பு [[ஆகஸ்ட் 18]], [[1962]]) [[மெக்சிகோ]]வின் குடியரசுத் தலைவர் ஆவார். [[2006]]இல் [[டிசம்பர் 1]]ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். [[தேசிய இயக்கக் கட்சி]]யை சேர்ந்த கால்டெரோன் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறுவதற்கு முன்பு ஆற்றல் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
== குறிப்புகள் ==
 
{{reflist|colwidth=30em}}
{{people-stub}}
[[பகுப்பு:மெக்சிகோவின் அரசியல்வாதிகள்]]
21

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/654264" இருந்து மீள்விக்கப்பட்டது