துளசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மருத்துவக் குணங்கள்: விக்கியாக்கம்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎துளசியின் மகத்துவம்: எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.
வரிசை 14:
 
== துளசியின் மகத்துவம் ==
துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏரளம்ஏராளம்.
*துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.
"https://ta.wikipedia.org/wiki/துளசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது