கோல்ட் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict |conflict=கோல்ட் கடற்கரை |partof=[[ஓவர்லார்ட் நடவடிக...
 
No edit summary
வரிசை 4:
|partof=[[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின்
|image= [[File:50th division.jpg|300px]]
|caption=லா ரிவியேர் அருகே தரையிறங்கும் கமாண்டோக்கள்
|caption=Commandos landing on Gold beach near La Rivière
|date=6[[ஜூன் June6]], [[1944]]
|place=ஆரோமான்ச்சே-லே-பெய்ன், லெ ஹாமல் மற்றும் லா ரிவியேர், [[பிரான்சு]]
|place=[[Arromanches-les-Bains]], [[Asnelles|Le Hamel]] and [[La Rivière-Saint-Sauveur]] in [[France]]
|result= நேச நாட்டு வெற்றி
|result= British victory.
|combatant1={{flag|ஐக்கிய இராச்சியம்}}
|combatant1=[[File:Flag of the United Kingdom.svg|23px]] [[United Kingdom]]
|combatant2=[[File:Flag of Germany 1933.svg{{flagcountry|24px]] [[Nazi Germany|Germany]]}}
|commander1={{flagicon|ஐக்கிய இராச்சியம்}} டக்ளஸ் அலெக்சாந்தர் கிரஃகாம்
|commander1={{flagicon|UK}} [[Douglas Alexander Graham]]
|commander2={{flagicon|Nazi Germany}} [[Wilhelmவில்லெம் Richter]]ரிக்டர்<br/>{{flagicon|Nazi Germany}} [[Dietrichடயட்ரிக் Kraiss]]கிராஸ்
|strength1=24,970
|strength2=2 தரைப்படை டிவிசன்கள்
|strength2=Elements of 2 infantry divisions{{Citation needed|date=March 2009}}
|casualties1=~400 casualties
|casualties2=Unknownதெரியவில்லை
}}
 
வரிசை 23:
'''கோல்ட் கடற்கரை''' (''Gold Beach'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யில் [[நார்மாண்டி]] கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பிலிருந்த [[பிரான்சு]] மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - [[யூட்டா கடற்கரை|யூட்டா]], [[ஒமாகா கடற்கரை|ஒமாகா]], கோல்ட், [[ஜூனோ கடற்கரை|ஜூனோ]] மற்றும் [[சுவார்ட் கடற்கரை|சுவார்ட்]].
 
கோல்ட் கடற்கரை ஜூனோ மற்றும் ஒமாகா கடற்கரைகளுக்கு இடையே அமைந்திருந்தது. ஜூன் 6ம் தேதி பிரிட்டானிய 2வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யின் ஒரு உட்பிரிவான 50வது பிரிட்டானியத் தரைப்படை [[டிவிசன்]] மற்றும் 8வது கவச [[பிரிகேட்]] இங்கு தரையிறங்கின. கோல்ட் கடற்கரை ஐட்டம், ஜிக், கிங் என்று மேலும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜெர்மானியத் தரப்பில் 716வது நகராத தரைப்படை டிவிசனும், 352வது தரைப்படை டிவிசனின் சில பிரிவுகளும் இக்கடற்கரையைப் பாதுகாத்து வந்தன. ஜூன் 6 அதிகாலை வான்வழி குண்டுவீச்சுடன் கோல்ட் கடற்கரை மீதான தாக்குதல் தொடங்கியது. காலை 7.25 மணியளவில் முதல் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கோல்டில் தரையிறங்கின. சற்றே பலத்த எதிர்ப்பு இருந்தாலும் பிரிட்டானியப் படைகள் எளிதில் கோல்ட் கடற்கரையைக் கைப்பற்றி முன்னேறத் தொடங்கின. இரவுக்குள் 25,000 வீரர்கள் தரையிறங்கி விட்டனர். ஒமாகா மற்றும் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கிய படைகளோடு கோல்ட் கடற்கரைப் படைகள் கைகோர்த்து விட்டன. மறுநாள் [[பெர்ச் நடவடிக்கை]] தொடங்கியது.
==மேற்கோள்கள்==
 
{{reflist|2}}
 
[[பகுப்பு: மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)]]
"https://ta.wikipedia.org/wiki/கோல்ட்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது