அஸ்கோ பார்ப்போலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Asko Parpola.jpg|right|thumb|200px|2010 [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்]] பார்ப்போலா]]
 
'''அஸ்கோ பார்ப்போலா''' (பி. 1941) [[பின்லாந்து]] நாட்டு எல்சிங்க்கி பல்கலைக்கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். எல்சிங்க்கியில் நடைபெற்ற (14-19 சூலை, 2003) 12-வது உலக சமசுக்கிருத மாநாட்டிற்குத் தலைவராக இருந்தவர். <ref> Asko Parpolo Homepage [http://www.helsinki.fi/~aparpola/ அசுக்கோ பார்ப்போலாவின் வலைத்தளாம்] </ref> 2009-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை” பார்ப்போலாவிற்கு வழங்குவது என முதல்வர் [[கருணாநிதி]], அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் [[வா. செ. குழந்தைசாமி]], நீதிபதி எஸ்.மோகன், செக்கோசுலோவாக்கியா நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் சரோசுலாவ் வாசெக், கல்வெட்டியல் அறிஞர் [[ஐராவதம் மகாதேவன்]], கவிஞர் [[அப்துல் ரகுமான்]] ஆகியோர் அடங்கிய குழு ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. பார்ப்போலாவிற்கு இவ்விருது [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்]] போது அளிக்கப்படும். <ref> தினமணி ஏப்ரல் 04, 2010 - தமிழகம் [http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=221738&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%22%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81] </ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/அஸ்கோ_பார்ப்போலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது