மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Periyar_with_Rajaji.JPG has been removed, as it has been deleted by commons:User:GeorgHH: ''No permission since 28 June 2010''. ''Translate me!''
→‎திட்டம்: அரசு ஆவணத்திற்க்கேற்ப்ப மாற்றம். அரசு ஆவணங்களில் `பரம்பரை` என்ற சொல் இல்லை
வரிசை 6:
#பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
#மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
#மாணவர்கள் , அலுவலக வேலை (ஒயிட் காலர் ஜாப்) மட்டுமின்றி மற்ற தொழில்களில் மதிப்பும், ஈடுபாடும் கொள்ளூம் வகையில், அவர்கள் பிழைப்பிற்க்கு வேலை செய்யும் பெற்றொர்களுடன் நாளின் ஒரு பகுதியை கல்வியாக கழிக்கலாம்.
#இரண்டாவது நேரமுறையில் அவர்களது பெற்றோர்களிடமிருந்து தங்களது பரம்பரைத் (குல) தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
# அப்படி பெற்றோர்களுடன் இருக்க முடியாத மாணவர்கள் , பாதி நாட்கள் ஒரு தொழில் செய்பவருடன் சேர்ந்து இருப்பர்.
#பரம்பரைத் தொழில் இல்லாத மாணவர்கள் தத்தமது ஊர்களில் உள்ள பொதுப்பணிகளில் – குளங்களைத் தூர் வாருதல், சாலைகள் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
#இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.
 
"https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது