மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திட்டம்: திட்டத்தைப் பற்றி அரசு ஆவணங்களில் என்ன இருக்கோ அதை எழுதவும், ஆவணத்தில் `பரம்பரை` எ
No edit summary
வரிசை 1:
[[1953]] இல் [[சென்னை மாநிலம்|சென்னை மாநில]] [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வர்]] [[ராஜாஜி|சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி]] தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். '''மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்''' என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொருடன் அல்லது வேறொரு தொழில் செய்பவருடன்பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை [[ஜாதி]] அமைப்பை பலப்படுத்தும் '''குலக் கல்வித் திட்ட'''மென [[திராவிடர் கழகம்]], [[திராவிட முன்னேற்றக் கழகம்]] போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜகோபாலாச்சாரியின் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது.
 
==திட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/மாறுபட்ட_தொடக்கக்_கல்வித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது