"சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==பட்டநெறிகள்==
இக்கல்லூரியின்இக்கல்லூரியில் சுமார் 500 மாணவர்கள் வரை இளமானிப்பட்ட கற்கை நெறியினைத் தொடர்ந்து வருகின்றனர். இசை, நடனம்-நாடக அரங்கியற்றுறை, கட்புலக்கலைத்துறை எனும் மூன்று துறைகளைக் கொண்ட கல்வி நிர்வாகக் கட்டமைப்புடன் இக்கல்லூரி இயங்கி வருகிறது. நுண்கலைத்துறைகளுள் முதன்மை பெறும் [[இசை]]த் துறையில் தற்போது வாய்ப்பாட்டு,[[வீணை]], [[வயலின்]], [[மிருதங்கம்]] போன்ற பட்டப்பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 500200 மாணவர்கள் வரை சகல(இசையினைப் துறைசார்ந்தபிரதான மாணவர்களுக்கும்;பாடமாகவும் துணைப்பாடமாகவும் கொண்ட) இசைப்பேராசிரியர் எஸ். இராமனாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய விரிவுரையாளர்களால் செயன்முறை மற்றும் எழுத்துமுறை மூலம் இசை கற்பிக்கப்பட்டு வருகின்றது. வாய்ப்பாட்டிற்கு 6ஆறு(06) விரிவுரையாளர்களும் வீணைக் கற்கைநெறிக்கு 2இரு விரிவுரையாளர்களும் மிருதங்கப் பாடநெறிக்கு 2இரு விரிவுரையாளர்களும் வயலின் பாடநெறிக்கு 3மூன்று விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர்.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/655346" இருந்து மீள்விக்கப்பட்டது