விக்கிப்பீடியா பேச்சு:டிசம்பர் 28, 2010 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kalanithe (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
விக்கிபீடியா உலகப் பல்கலைக்கழகம். அதில் எம்மையும் இணைத்துக் கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.--[[பயனர்:Hobinath|ச.ஹோபிநாத்]] 07:10, 28 திசம்பர் 2010 (UTC)
:சஞ்சீவி, உமாபதி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சாந்தரூபனும் இப்பட்டறையில் கலந்து கொண்டமையிட்டு மகிழ்ச்சி. வினோபாபாவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். மேலும் படங்கள் வேண்டும். கொம்மன்சில் பதிவேற்றி இங்கு இணைப்புக் கொடுப்பது நல்லது. உதாரணத்துக்கு [http://commons.wikimedia.org/wiki/Category:Bangalore_Meetup_18Dec2010 இங்கு] பாருங்கள். படத்தைப் பற்றிய சிறு விளக்கத்தையும் தந்தால் நல்லது. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:59, 28 திசம்பர் 2010 (UTC)
 
 
:வாழ்த்துக்கள் சஞ்சீவி மேலும் படங்களை தரவும் தொடர்ந்து மேலும் பல விக்கிபீடியா பயிலரங்கினை நடத்த முயற்சிக்கவும் அங்கு இடம்பெற்ற் மிக முக்கிய நிகழ்வுகளை பகிரவும் தவிர்க்க முடியாத் பணி சுழலால் பங்குபெற முடியாமைக்கு வருந்துகின்றேன் --கலாநிதி 15:18, 28 திசம்பர் 2010 (UTC)
Return to the project page "டிசம்பர் 28, 2010 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை".