ஒங்கொங் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox settlement |official_name = Hong Kong Island |native_name = |nickname = |motto = |image_skyline ...
 
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
}}
'''ஹொங்கொங் தீவு''' ''(Hong Kong Island)'' [[ஹொங்கொங்|ஹொங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதிக்குள்]] அமைந்துள்ள ஒரு தீவாகும். இது [[ஹொங்கொங்]] இல் உள்ள தீவுகளில், இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவின் மக்கள் தொகை 1,289,500 ஆகும். 2008 ஆம் ஆண்டின் கணிப்பின் படி மக்கள் அடர்த்தி 16,390/கி.மீ ஆகும். 1842 இல் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட முதல் நிலப்பரப்பு இத்தீவே ஆகும். பிரித்தானியர் இத்தீவை தம்வசப்படுத்தும் போது, இத்தீவில் கிட்டத்தட்ட 3,000 வரையிலான பூர்வக் குடிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆங்காங்கே சில மீனவக் குடிகள் மட்டுமே தென்பட்டுள்ளன.
 
==வரலாறு==
 
[[பகுப்பு:ஹொங்கொங்]]
[[பகுப்பு:ஹொங்கொங் தீவு]]
"https://ta.wikipedia.org/wiki/ஒங்கொங்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது