சோகாமேளர் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சோகா மேளர், சோகாமேளர் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''சோகா மேளர்சோகாமேளர்''' [[1942]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கொத்தமங்கலம் சீனு]], [[எம். ஆர். ராதா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
கொத்தமங்கலம் சீனு (வி. எஸ். சிறிநிவாசன்) சோகாமேளராகப் பாடி நடித்திருந்தார். ஜி. சுந்தர பாகவதர் (இசையமைப்பாளர் [[ஜி. ராமநாதன்|ஜி. ராமநாதனின்]] சகோதரர்) திரைக்கதை, மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். அவரே இசையமைத்தும் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சோகாமேளர்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது