மு. அ. சிதம்பரம் அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணி]] [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிராகப் பெற்ற 652/7d ஆகும்.
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் அணியொன்றினால் பெறப்பட்ட ஆகக்குறைந்த ஓட்டங்கள் [[இந்தியா துடுப்பாட்ட அணி|இந்திய அணி]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துக்கு]] எதிராகப் பெற்ற 83 ஓட்ட்ங்கள் ஆகும்.
* இம்மைதானத்தில் தேர்வுப் போட்டியொன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி [[நரேந்திர ஹிர்வானி]] [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு]] எதிராகப் பெற்ற 16/136 ஆகும்.
* [[ராகுல் திராவிட்]] தேர்வுப் போட்டிகளில் தனது 10,000 ஓட்டங்களை இங்கு பூர்த்திசெய்தார்.
* [[சச்சின் டெண்டுல்கர்]] தேர்வுப் போட்டியொன்றில் நான்காவது இன்னிங்ஸில் சதம் பெற்று இந்தியா வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இங்கு இடம்பெற்றது.
 
==உலகக் கிண்ணம்==
"https://ta.wikipedia.org/wiki/மு._அ._சிதம்பரம்_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது