செதிலூரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +தற்கால வகைப்பாட்டுக் குறிப்பு
சி சிறப்பியல்புகள்
வரிசை 19:
 
[[ஊர்வன]] வகுப்பில் உள்ள இந்த [[வரிசை (உயிரியல்)|வரிசை]]யில் தான், <small>(ஆங்கிலம்:scaled reptiles, [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாடு]]:[http://en.wikipedia.org/wiki/Squamata Squamata])</small> அதிக எண்ணிக்கையிலான [[விலங்குகள்|உயிரினங்கள்]] உள்ளன. வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி [[பல்லி]]களும், [[பாம்பு]]களும் இந்த வரிசையின் கீழ் அடங்குகின்றன.
 
சிறப்பு வாய்ந்த [[சதுரத் தொங்கெலும்பு]] <ref group=note>சதுரத் தொங்கெலும்பு = [[:w:en:Quadrate bone]] </ref> இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது [[வாய்|வாயை]] மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த [[எலும்பு]], இவ்வரிசையின் மற்ற [[விலங்கு]]களில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.
 
இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-
வரி 27 ⟶ 25:
:* [[புழுப்பல்லி]]கள் = [[:w:Amphisbaenia]]
தற்கால [[உயிரியல் வகைப்பாடு|வகைப்பாட்டியல்]] கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.
 
==சிறப்பியல்புகள்==
சிறப்பு வாய்ந்த [[சதுரத் தொங்கெலும்பு]] <ref group=note>சதுரத் தொங்கெலும்பு = [[:w:en:Quadrate bone]] </ref> இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது [[வாய்|வாயை]] மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது. ஆனால், இந்த [[எலும்பு]], இவ்வரிசையின் மற்ற [[விலங்கு]]களில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/செதிலூரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது