நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள [[வெள்ளியங்கிரி மலை]]யில் உற்பத்தியாகிறது. இது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டங்கள் வழியாக பாய்ந்து [[நொய்யல்]] என்னுமிடத்தில்கிராமத்தில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றுடன்]] கலக்கிறது. ஆகவேதான் நொய்யல் ஆறு என்று பெயர்பெற்றது. இந்த ஆற்றின் சங்ககால பெயர் காஞ்சிமா நதி என்பதாகும்.
 
வெள்ளிங்கிரி மலையிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நொய்யல் ஆறு கோயம்புத்தூர் நகரை கடக்கும் போது அந்நகரைச்சுற்றியுள்ள 18 குளங்களை நிறைத்து பின் பின்னலாடை நகரமான திருப்பூரை அடைகிறது. திருப்பூரிலிருந்து 16 கிமீ தொலைவில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது