பால்வினைத் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kkm010 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{merge|பாலியல் தொழில்}}
{{multiple image
{{துப்புரவு}}
| align = right
[[Image:0405.Annabell 002.jpg|thumb|கோண்டேம்போரவரி ஜேர்மன் ப்ரோச்டிடுடே]]
| direction = horizontal
'''பால்வினைத் தொழில்''' என்பது பணம் அல்லது வேறு வெகுமதிகளுக்காக பாலியற் சேவைகளை வழங்குதல் ஆகும். பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில முஸ்லிம் நாடுகளில் மரண தண்டனை கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.
| image1 = EN BESKYTTERINDE AF INDUSTRIEN.gif
| width1 = 180
| caption1 = [[1890கள்|1890களில்]] பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்
| image2 = Prostitute tj.jpg
| width2 = 187
| caption2 = [[மெக்சிக்கோ]]வில் பாலியல் தொழிலில் ஈடுபடும் இன்றைய பெண்

'''பால்வினைத் தொழில்''' அல்லது '''பாலியல் தொழில்''' (''prostitution'') என்பது பணம்வளர்ந்தவர் ஒருவர் தனது உடலை அல்லது வேறு[[பாலியல்]] வெகுமதிகளுக்காகஆற்றலை பாலியற்இன்னொரு வளர்ந்தவருக்கு பணத்திற்கு விற்கும் தொழில். வளர்ந்தவர் இருவருக்கிடையில் நடைபெறும் பாலியல், பணம் (பொருள்) பரிமாற்றமாக சேவைகளைபாலியல் வழங்குதல்வியாபாரத்தைக் ஆகும்கொள்ளலாம். பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர். பாலியற் தொழில் சில நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சில முஸ்லிம்[[இசுலாம்|இசுலாமிய]] நாடுகளில் [[மரண தண்டனை]] கூட வழங்கப்படுமளவு தடை செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வணிகம் (sex trade), பாலியல் தொழில் (sex work) ஆனது பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது. காலனித்துவ ஆட்சியுடன் ஆங்கிலேய ஆணாதிக்க விழுமியங்களுக்கமைய ஏற்படுத்தப்பட்டிருந்த சட்டங்கள் அடையாளப்படுத்தப்படலாயிற்று. ஆங்கிலத்தில் Prostitute என பாலியல் தொழில் செய்யும் பெண்ணைக் குறிக்கும் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த ‘விபச்சாரி” எனும் சொல்லாகும். பாலியல் வியாபாரத் துறையும் "விபச்சாரம்" (''Prostitution'') என அடையாளப்படுத்தப்படுகின்றது.
== பால்வினைத் தொழில் ==
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே [[எகிப்து]], [[இந்தியா]], [[பாபிலோனியா]], [[கிறீஸ்]] ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. [[மெஸபடோமியா|மெஸபடோமியாவில்]] கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.

ஒவ்வொரு சொல்லும் தனக்கேயான குறிப்பான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. குறிப்பான சமூக உறவுகளை சமூக நிலைகளை சுட்டும் பல சொற்கள் தாம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தின் ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த அர்த்தங்களையும் சுமந்து கொண்டிருக்கின்றன. "விபச்சாரி" அல்லது "தாசி" எனும் சொல் ஐதீகங்கள் நிறைந்ததாகும். பிரதானமாக பெண்ணின் குணாதிசயங்களை சித்தரிப்பதையும் தனக்குள் உள்ளடக்கிக் கொண்டதாக இச்சொல் உள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை சமூகப் பொதுவாழ்வில் இருந்து ஓரங்கட்டி விளிம்புக்கே தள்ளிவிடும் வன்மமான ஆற்றல் இச்சொல்லுக்கு உண்டு. அதனால் தான், பொதுவாகப் பெண்களை அடக்குவதற்கும் அவமதிப்பதற்கும் "வேசி", "தேவடியாள்" எனும் சொற்களும் பெண்களை மையப்படுத்தியதாயிருப்பதுடன் இந்நடவடிக்கை பெண்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சமூக சீர்கேடாக சமூகத்தாலும் சட்டத்தாலும் அணுகப்படுகின்றது. இவ்வாறு சமூக ஒழுங்கீனம் சீர்கேட்டுன் தொடர்புபடுத்தி பெண்களைச் சுட்டும் விபச்சாரி எனும் சொல்லானது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை சமூகத்தில் மிகவும் மோசமான முறையில் அவதூறு செய்து ஒதுக்கி வைப்பதற்கும் தன்னளவில் காரணமாயுள்ளது.
தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான பால்வினைத் தொழிலும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் பால்வினைத் தொழிலும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.

பாலியல் தொழில் செய்யும் பெண்களை சமூகப் பொதுவாழ்விலிருந்து ஓரங்கட்டுவதை இல்லாது செய்வதற்கும் அவர்கள் மீது அவர்களைச் சார்ந்தோர் மீதும் படிந்திடும் சமூகக் கறைகளை நீக்கும் நோக்குடனும் விபச்சாரம், விபச்சாரி போன்ற சொற்கள் சமூகப் பாவனையிலிருந்து அகற்றப்படலாயின. "பாலியல் தொழில்", "பாலியல் தொழிலாளர்", "பாலியல் வியாபாரம்" போன்ற சொற்கள் பாலியல் தொழிலை, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை எனும் தளத்திலிருந்து சமூகத்தின் ஒரு பொதுப் பிரச்னை எனும் தளத்துக்கு கொண்டு வருவதற்கு உதவியுள்ளன.
பின்லாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. [[ஜேர்மனி|ஜேர்மனியில்]] பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.

{{துப்புரவு}}
== வரலாறு ==
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே [[எகிப்து]], [[இந்தியா]], [[பாபிலோனியா]], [[கிறீஸ்]] ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. [[மெஸபடோமியா|மெஸபடோமியாவில்]] கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியேகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றையவர்கள் போகமுடியாது.

தற்போது இந்த 21ம் நூற்றாண்டில் வெளிப்படையான அதாவது அங்கீகாரத்துடனான பால்வினைத் தொழிலும், அங்கீகாரமற்ற அனுமதியில்லாமல் செய்யப்படும் பால்வினைத் தொழிலும் மிகவும் மலிந்து கொட்டிக் கிடக்கின்றன.

பின்லாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. [[ஜேர்மனி|ஜேர்மனியில்]] பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.

இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும், வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான [[சைப்பிரஸ்|சைப்பிரசுக்குச்]] சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள்.

வரி 46 ⟶ 61:
விபச்சார விடுதிகளிலும் தரகர்கள் மத்தியிலும் பெண்கள் கடைச்சரக்குகளாகத் தான் பாவிக்கப் படுகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் பணமும் மிகவும் குறைவானதே. சராசரியாக அரைமணித்தியாலத்துக்கு ஒரு அறைக்கு 50யூரோ என்றே வசூலிக்கப் படுகிறது. இதில் அந்த அரைமணி நேரமும் யாரோ ஒரு காமுகனின் இச்சைக்கு எந்த உணர்வுகளுமின்றிய ஒரு ஜடம் போல தன் உடலை பலியாக்கிய பெண்ணுக்குக் கிடைப்பது வெறும் 15யூரோ மட்டுமே.

கூடுதலான பெண்கள் தமக்குக் கிடைக்கும் இப்பணத்தைச் சேமிக்கிறார்கள். சில பெண்கள் இதைத் தாய் நாட்டில் வறுமையில் வாழும் தமது தாய், தந்தையருக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை பெற்றோருக்கு அனுப்புவதைத் தவிர்த்து சேமிக்க வேண்டுமென தலைமைத் தரகர்களால் வற்புறுத்தப் படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் ஒரு ஜேர்மனிய ஆணை மணமுடிக்கும் பட்சத்தில்தான் விசாப் பிரச்சனையின்றி தொடர்ந்தும் ஜேர்மனியில் வாழ்வதற்கான வாய்ப்பும், இவர்களின் உடல்கள் மூலம் தரகர்கள் பணம் சம்பாதிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கிறது.

[[Image:Prostitute tj.jpg|thumb|எ மாடர்ன் டே ஸ்ட்ரீட் ப்ரோச்டிடுடே இன் டிஜோன, மேசிகோ.]]
ஒரு விலைமாதை திருமணம் செய்து கொள்ள ஒரு ஜேர்மன் ஆண் 7500யூரோவை எதிர்பார்க்கிறான். அப்பணத்தை இப்பெண்களே சேமித்து, ஒரு ஜேர்மனிய ஆணைத் திருமணம் செய்து, தமக்கு உழைத்துத் தர வேண்டுமென இவர்கள் தரகர்களால் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள். இது ஒரு அடிமைத் தனம் போன்றதுதான். முற்காலத்தில் மனிதர்கள் விற்கப் பட்டு அடிமைகளாக வாழ்ந்தது போன்றுதான் இன்றைய விலைமாதர்களும் வாழ்கிறார்கள். இவர்களின் உணர்வுகள் மதிக்கப் படுவதில்லை. பெரும்பாலான சமயங்களில் தரகர்களால் மிதிக்கப் படுகிறார்கள். தரகர்களால் மட்டுமல்ல. உடலுறவு பணத்துக்காக என்பதால் இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் என்ன செய்தாலும் வாய் பேசாது வலிகளைத் தாங்க வேண்டிய அவலத்திலும் இருக்கிறார்கள். எந்த உண்மையையும் வெளியில் சொல்ல தைரியமில்லாத படி அச்சப் படுத்தியே வாழ வைக்கப் படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/wiki/பால்வினைத்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது