கன்னடத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
== இவற்றையும் பார்க்க ==
* [[கன்னட எழுத்துக்கள்]]
 
தமிழ் மற்றும் கன்னடம் இரண்டுக்கும் திராவிட மொழி என்ற அடிப்படையில் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு
 
தமிழில் வழக்கில் இல்லாத பல பழங்காலத்தை சேர்ந்த பல சொற்க்கள் இன்னும் கன்னடத்தில் பேச்சு மொழியாக இருப்பதை காணலாம் உதாரணத்திற்க்கு
ஆந்தை(கூகை) கன்னடத்தில் கூபே,
அங்காடி(கடை) கன்னடத்தில் அங்காடி,
அழை (கரை) கன்னடத்தில் கரை,
குளிர் (தண்) கன்னடத்தில் தண்,
கிணறு (வாவி) கன்னடத்தில் (B)பாவி,
காது (செவி) கன்னடத்தில் கிவி,
எழுது (வரை) கன்னடத்தில் (B)பரை,
படி (ஓது) கன்னடத்தில் ஓது,
பயம் (அஞ்சுவது) கன்னடத்தில் அஞ்சு,
உடல் (மெய்) கன்னடத்தில் மெய்,
சோறு (அன்னம்) கன்னடத்தில் அன்னம்,இன்னும் என் கட்டுரை தொடரும்
[[பகுப்பு:தமிழியல்]]
[[பகுப்பு:கர்நாடகம்]]
"https://ta.wikipedia.org/wiki/கன்னடத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது