பேச்சு:செதிலூரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாராட்டு
 
சி சுந்தருக்கு..
வரிசை 1:
இக்கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி, த*உழவன். இது கட்டாயம் இருக்க வேண்டிய உயிரின வகை. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:50, 29 திசம்பர் 2010 (UTC)
*உங்களின் மகிழ்ச்சி எனக்குப் புத்துணர்வு தருகிறது. த.வி.க்கு வந்து செல்வது எனது கடமை. எனது மனத்தவிப்புகளை இங்கு களைகிறேன். எனக்கு இதில் கிடைக்கும் மனநிறைவு எதிலும் கிடைப்பதில்லை. எனவே, எனக்கு நன்றி கூறுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
 
:''Squamata'' என்ற இலத்தீனியச் சொல்லுக்கு, ''செதிலூர்வன'' என்று மாற்றினால் சிறியதாகவும் சிறப்பாகவும் இருக்குமென எண்ணுகிறேன். உங்களின் கருத்தென்ன?
 
:கட்டுரையில் வரும் note என்பதனை, குறிப்பு என்பதனைக் குறிக்கும் ''' கு''' என்று மாற்ற இயலுமா?
 
:தமிழாலும் முடியும் என்பதற்காக பல்வேறு கணினியியல் பணிகளைச் செய்யும் உங்களின் செயல்களுக்குத் தலைவணங்குகிறேன். --[[பயனர்:தகவலுழவன்|த* உழவன் ]] 04:56, 30 திசம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:செதிலூரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "செதிலூரிகள்" page.