வந்தாறுமூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''வந்தாறுமூலை''' [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள]] ஒரு ஊர். இது [[மட்டக்களப்பு]] நகரிலிருந்து 17 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு [[கிழக்குப் பல்கலைக்கழகம்]] அமைந்துள்ளது.
 
இப்பிரதேசத்திற்கு வந்தாறுமூலை என பெயர் வர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் நிகழ்வே காரணம் என கூறப்படுகின்றது. அதாவது, [[கண்ணகி]] மதுரையை எரித்துவிட்டு உக்கிர கோபத்துடன் இலங்கை வந்த போது இப்பிரதேசத்தில் வந்து தன் கோபம் ஆற்றப் பெற்றதாகவும், அதனாலேயே இக் கிராமம் வந்தாறுமூலை (வந்து+ஆறிய+மூலை) எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
 
இக்கிராமத்தில் மூன்று முக்கிய ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவை கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் மஹா விஷ்ணு ஆலயம் மற்றும் [[வந்தாறுமூலைச் சிவன் கோவில்]] என்பனவாகும்.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/வந்தாறுமூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது