தியத்தலாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தியத்தலாவை எனும் ஊர் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இயற்...
No edit summary
வரிசை 1:
தியத்தலாவை எனும் ஊர் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகுகளை தாராளமாக தான்னகத்தே கொண்ட சிறிய நகரம் இது. பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழும் அழகான ஊர். ஙப்புத்தளைஹப்புத்தளை - பண்டாரவளை ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்டது. சிறிய நகரம் என்றாலும் வைத்தியசாலை, பொலீஸ், தபால் அலுவலகம், முக்கியமாவங்கிகள்முக்கியமான வங்கிகள், தரைப்படை (Army) ஆகியனவற்றை உட்கொண்டுள்ளது. வருடாவருடம் நிகழ்த்தப்படும் "Fox Hill" போட்டிகள் இங்கு தான் நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தியத்தலாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது