தியத்தலாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தியத்தலாவை எனும் ஊர் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகுகளை தாராளமாக தான்னகத்தே கொண்ட சிறிய நகரம் இது. பல்லின மக்களும் ஒற்றுமையாக வாழும் அழகான ஊர். ஹப்புத்தளை - பண்டாரவளை ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்டது. சிறிய நகரம் என்றாலும் வைத்தியசாலை, பொலீஸ், தபால் அலுவலகம், முக்கியமான வங்கிகள், தரைப்படை (Army) ஆகியனவற்றை உட்கொண்டுள்ளது. வருடாவருடம் நிகழ்த்தப்படும் "Fox Hill" போட்டிகள் இங்கு தான் நடைபெறுகிறது. பண்டாரவளை பதுளை இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு -பேராதனை- பதுளை பாதையில் தியதலாவை,ஹப்புத்தளை எல்லை- தொடருந்துபண்டாரவளை நிலையங்களுக்கிடயேஆகிய அமைந்துள்ளதுநகரங்களுக்கு இடைப்பட்டது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தியத்தலாவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது