விடுதலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஹைக்கூ
(வேறுபாடு ஏதுமில்லை)

09:36, 11 சூன் 2005 இல் நிலவும் திருத்தம்

ஹைக்கூ

மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17அசைகளைக்கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஹைக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிகம் வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாஷோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்பிரபலமான கவிதை வடிவாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=6566" இலிருந்து மீள்விக்கப்பட்டது