திராவிடக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அவ்வக்காலங்களில் முதன்மைபெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் [[பேர்சி பிறவுன்]] என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார்.
 
[[பல்லவர் காலக் கட்டிடக்கலை|பல்லவர் காலம்]] - (கி.பி 600 - கி.பி 900), [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் காலம்]] - (கி.பி 900 - கி.பி 1150), [[பாண்டியர் காலக் கட்டிடக்கலை|பாண்டியர் காலம்]] - (கி.பி 1100 - கி.பி 1350]]), [[விஜயநகரக் கட்டிடக்கலை|விஜயநகரக் காலம்]] - (கி.பி 1350 - கி.பி 1565), [[நாயக்கர் காலக் கட்டிடக்கலை|நாயக்கர் காலம்]] - (கி.பி 1600 - )
 
==பல்லவர் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/திராவிடக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது