விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "விக்கிப்பீடியா:தமிழ் தட்டச்சு" காக்கப்பட்டது: new editors start editing this page ([edit=autoconfirmed] (காலவரையறையற்ற) [move=autoconfirmed] (�
படம் மாற்றம்
வரிசை 2:
 
== தமிழ் விக்கிபீடியா பரிந்துரைக்கும் முறைகள் ==
* விக்கிப்பீடியா தளத்திலேயே [[தமிழ்99]], தமிங்கிலம் இரு தட்டச்சு முறைகள் உள்ளன. பக்கத்தின் மேல்-வலப் பகுதியிலுள்ள தேர்வு பொத்தான் மூலம் வேண்டிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.[[படிமம்:TamilTypingInWikipediaTamilTypinginTamiWikipedia.png|right|thumb]] பின்னர் தொகுப்புப் பெட்டியின் அருகிலுள்ள "தமிழில் எழுதுக" என்ற தெரிவைச் சொடுக்கி (அல்லது (Ctrl+M) அழுத்தி) தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறலாம். [http://tamil99.org/tamil99 தமிழ்99 தட்டச்சுப் பயிற்சி] , [http://tamil99.org/articles/ தமிழ்99 பயிற்சி உதவிக் கட்டுரைகள்] காண்க.
 
* விண்டோசு எக்சு பி இயக்குதளம் கொண்ட கணினிகளில் [[எ-கலப்பை]] அல்லது [[என் எச் எம் ரைட்டர்]] பயன்படுத்தி எளிதாக தமிழில் எழுதலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தமிழ்த்_தட்டச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது