பொபி ஃபாரெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: cs, da, de, es, fi, fr, gl, it, nl, no, pl, pt, ru, sk, sv, sw, th; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Musical artist <!-- See Wikipedia:WikiProject Musicians -->
| Name = பொபி ஃபாரெல்<br />Bobby Farrell
| Img = Boney M Bobby Farrell 2006.jpg
| Img_capt = 2006 இல் பொனி எம் உடன் ஃபாரெல்
வரிசை 17:
| Associated_acts = [[பொனி எம்.]]
}}
'''ரொபேர்ட்டொ "பொபி" அல்ஃபொன்சோ ஃபாரெல்''' ([[அக்டோபர் 6]], [[1949]] — [[டிசம்பர் 30]], [[2010]]) என்பவர் [[1970கள்|1970களில்]] மிகவும் பிரபலமான [[பொனி எம்.]] என்ற [[பாப் இசை|பாப் இசை]] மற்றும் [[திசுக்கோ]] குழுவின் ஒரு உறுப்பினரும், நடனக்காரரும், பாடகரும் ஆவார்<ref name="Guardian_dec2010">{{cite news|url=http://www.guardian.co.uk/music/2010/dec/30/bobby-farrell-boney-m-singer-dies|title=Boney M singer Bobby Farrell dies at 61|date=30 December 2010|work=த கார்டியன்|accessdate=30 டிசம்பர் 2010}}</ref>. ஃபாரெல் [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமில்]] வசித்து வந்தார்.
 
== இளமைக்காலம் ==
[[கரிபியன்|கரிபியன்]] நாடான [[நெதர்லாந்து அண்டிலிசு]]வில் உள்ள [[அருபா]] தீவில் ஃப்பெர்ல் பிறந்தார். தனது 15வது அகவையில் தனது பள்ளிப்படிப்பை முடித்து இரண்டாண்டுகள் மாலுமியாகப் பணியாற்றியபோது பல நாடுகளுக்கும் சென்று கப்பலில் சென்று, [[நோர்வே]]யில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கிருந்து [[நெதர்லாந்து]] சென்று சில காலம் நடனக்காரராகத் தொழிலை ஆரம்பித்து [[பின்னர் அங்கிருந்து [[செருமனி]] சென்றார்.
 
== பொனி எம். இசைக்குழுவில் ==
செருமனியில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட [[பொனி எம்.]] என்ற பாப் இசைக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். [[1978]] ஆம் ஆண்டில் "டாடி கூல்" என்ற தனது முதலாவது பாடல் மூலம் பொனி எம். குழு புகழ் பெற்றது. அதே ஆண்டு "றிவர்ஸ் ஒஃப் பாபிலோன்" என்ற பாடலுடன் சேர்ந்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] முதல் தரப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டைருந்தது. பிரித்தானியாவில் மட்டும் 2 மில்லியன் இசைத்தட்டுகள் விற்கப்பட்டன.
 
[[1986]] ஆம் ஆண்டில் பொனி எம். இசைக்குழு கலைக்கப்பட்டதை அடுத்து<ref>{{cite web | title=Whatever happened to Boney M?| url=http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/1787544.stm |accessdate=30 December 2010}}</ref>, ஃபாரெல் தனியே வெறு மூன்று பெண் பாடகர்களுடன் இணைந்து "Bobby Farrell of Boney M." என்ற பெயரில் தனது இசைப்பயணத்தை மேற்கொண்டார்.
 
== மறைவு ==
பொபி ஃபாரெல் [[2010]], [[டிசம்பர் 30]] இல் [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் உள்ள ஒரு விடுதியில் காலமானார். இறப்பதற்கு முதல் நாள் ஒரு நடன விழாவில் தனது குழுவுடன் கலந்து கொண்டார். இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை<ref>{{cite web | title=Bobby Farell (61) overleden| url=http://www.nu.nl/muziek/2412427/bobby-farrell-61-overleden.html |accessdate=30 December 2010}}</ref><ref>{{cite web | title=Boney M's Bobby Farrell has died, aged 61| url=http://www.rte.ie/ten/2010/1230/farrellb.html |accessdate=30 December 2010}}</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bobbyfarrell.com/ பொபி ஃபாரெலின் இணையத்தளம்]
* [http://itn.co.uk/a52016848eb77ecffd0ec23de0ded6b0.html இறப்புக் குறித்து ஐடிஎன் அறிக்கை]
 
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
வரிசை 42:
[[பகுப்பு:பாப் இசைக் கலைஞர்கள்]]
 
[[cs:Bobby Farrell]]
[[da:Bobby Farrell]]
[[de:Bobby Farrell]]
[[en:Bobby Farrell]]
[[es:Bobby Farrell]]
[[fi:Bobby Farrell]]
[[fr:Bobby Farrell]]
[[gl:Bobby Farrell]]
[[it:Bobby Farrell]]
[[nl:Bobby Farrell]]
[[no:Bobby Farrell]]
[[pl:Bobby Farrell]]
[[pt:Bobby Farrell]]
[[ru:Фаррелл, Бобби]]
[[sk:Bobby Farrell]]
[[sv:Bobby Farrell]]
[[sw:Bobby Farrell]]
[[th:บ็อบบี้ ฟาร์เรล]]
"https://ta.wikipedia.org/wiki/பொபி_ஃபாரெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது