மட்டையாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==மட்டையாளரின் திறமைகள்==
சிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் அநாவசிய ஆபத்துக்களை எதிர்கொண்டு தனது [[இலக்கு (துடுப்பாட்டம்)|இலக்கை]] விட்டுக் கொடுக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும் தனது இலக்கை விட்டுக்கொடுக்காமல் போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். [[ஓட்ட விகிதம் (துடுப்பாட்டம்)|ஓட்ட வீகிதம்விகிதம்]] மற்றும் [[ஓட்ட வேகம் (துடுப்பாட்டம்)|ஓட்ட வேகம்]] என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/மட்டையாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது