கன் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict |conflict=கான் சண்டை |partof=ஓவர்லார்ட் நடவடிக்கைய...

No edit summary
வரிசை 5:
|campaign=
|image=[[File:Battleforceanmapenglish.PNG|300px|Battle for Caen]]
|caption=Battleகான் for Caenசண்டை
|date=[[ஜூன் 6]], [[1944]] – [[ஆகஸ்ட் 6]], [[1944]]
|date=6 June 1944 – 6 August 1944{{#tag:ref|"On 7 August, II Canadian Corps mounted a second attack against Verrieres ridge in Operation Totalize, and this time broke through. For the British and Canadians, the next battles in Normandy would not be for Caen, but for the road to Falaise."<ref>Trew, p. 104</ref>|group=nb}}
|place=[[நார்மாண்டி]], [[பிரான்சு]]
|place=[[Normandy]], France
|result=[[மேல்நிலை உத்தி]]யளவில் நேஅ நாட்டு வெற்றி
|result=Strategic Allied victory{{#tag:ref|Milton Shulman explains that due to the attacks around the city of Caen 7 out of the 10 German Panzer Divisions were facing the Anglo-Canadian forces when the American armies launched [[Operation Cobra]].<ref>Shulman, pp. 162–163</ref> He continues "What better justification for the strategy adopted by Allied planners to attract to the anvil of Caen the bulk of German armour and there methodically hammer it to bits!"<ref name="Shulman166">Shulman, p. 166</ref> Ellis echoes these thoughts: "Twenty-First Army Group's persistent pressure had compelled Rommel to make good a shortage of infantry by using his armour defensively. The strongest armoured divisions were clustered around that eastern flank until the American army had reached a position from which it was ready to break through the less heavily guarded western front."<ref>Ellis, p. 492</ref> Richard Overy states that von Kluge warned Hitler that the German left flank had collapsed following Operation Cobra and "The choice was between holding at Caen and abandoning western France, or dividing German forces between two battles, and risking collapse in both." Hitler compromised; the German army would hold in front of Caen while armoured forces were diverted to tackle the American attack. "The result was predictable. Strong British and Canadian thrusts both sides of Caen immobilised the German forces and intercepted those driving towards the American front."<ref>Overy, p. 212</ref> While one historian, Ken Ford, calls the battle for Caen a [[pyrrhic victory]]<ref>Ford, p. 9</ref> the [[War Office]] had expected 21st Army Group to have 65,751 casualties inflicted upon it by 7 August however by that time 21st Army Group had lost 50,539 casualties.<ref name="Hart47">Hart, p. 47</ref> High losses had been expected but that level of casualties had not been reached therefore the definition of pyrrhic victory appears not be appropriate.|group=nb}}
|combatant1={{flag|Unitedஐக்கிய Kingdomஇராச்சியம்}}
{{flag|Canada|1921கனடா}}
|combatant2={{flag|Germany|Naziநாசி ஜெர்மனி}}
ம்|commander1={{Flag icon|Unitedஐக்கிய Kingdomஇராச்சியம்}} [[Bernard Montgomery, 1st Viscount Montgomery of Alamein|Bernardபெர்னார்ட் Montgomeryமோண்ட்கோமரி]]
{{Flag icon|United Kingdom}} [[Milesமைல்ஸ் Dempseyடெம்சி]]
|commander2={{Flag icon|Nazi Germany}} [[Erwinஎர்வின் Rommelரோம்மல்]]
{{Flag icon|Nazi Germany}} [[Friedrichஃபிரடரிக் Dollmann]]டோல்மான்{{KIA}}
{{Flag icon|Nazi Germany}} [[Paulபவுல் Hausser]]ஹவுசர்
{{Flag icon|Nazi Germany}}லியோ [[Leoகெய்ர் Geyrவோன் von Schweppenburg]]ஷ்வெப்பென்பர்க்
{{Flag icon|Nazi Germany}} [[Seppசெப்ப Dietrichடயட்ரிக்]]
|strength1=3 கவட டிவிசன்கள்
11 தரைப்படை டிவிசன்கள்
5 கவச [[பிரிகேட்]]கள்
3 டாங்கு பிரிகேட்கள்
|strength1=3 Armoured Divisions{{#tag:ref|Not including the 79th Armoured Division, which never acted as a single formation.<ref>Buckley, p. 13</ref> The 3 divisions are as follows: Guards Armoured Division, 7th Armoured Division and the 11th Armoured Division.<ref>Trew, p. 55</ref>|group=nb}}
11 Infantry Divisions{{#tag:ref|The following divisions all played a role in the battle for the city of Caen: 3rd Infantry Division, 6th Airborne Division, 15th (Scottish) Infantry Division, 43rd (Wessex) Infantry Division, 49th (West Riding) Infantry Division, 50th (Northumbrian) Infantry Division, 51st (Highland) Infantry Division, 53rd (Welsh) Infantry Division, 59th(Staffordshire) Infantry Division, 2nd Canadian Infantry Division and the 3rd Canadian Infantry Division.<ref>Clark, p. 14, 35; Ellis, p. 79; Jackson, p. 54; Trew, p. 54</ref>|group=nb}}
5 Armoured Brigades{{#tag:ref|The 4th, 8th, 27th, 33rd Armoured Brigade<ref name="Fortin1">Fortin, pp. 44, 52, 58, 64, 69, 74</ref> and the 2nd Canadian Armoured Brigade<ref>Buckley, p. 19</ref>|group=nb}}
3 Tank Brigades{{#tag:ref|The 6th Guards Tank Brigade, 31st and 34th Tank Brigades<ref name="Fortin1"/>|group=nb}}
|strength2=7 Infantry Divisions{{#tag:ref|The following infantry divisions took part in the battle for Caen, although not all of them at the same time: 16th Luftwaffe Field Division, 272nd Infantry Division, 276th Infantry Division, 277th Infantry Division, 346th Infantry Division, 711th Infantry Division and the 716th Infantry Division.<ref>Ellis, pp. 288 (map), 334, 378 (map), 350 (map); Jackson, pp. 60–61; Wilmot, p. 204 (map)</ref>|group=nb}}
8 Panzer Divisions
3 heavy tank battalions<ref>Buckley, p. 88</ref>
|casualties1=~50,539 casualties{{#tag:ref|Casualty figure is for all arms, all ranks of 21st Army Group from 6 June till 7 August. Losses include those incurred outside of the battle of Caen i.e. Gold Beach landing, Operation Bluecoat etc Losses exclude those within Machine Gun, Motor, Air landing, Paratrooper battalions or from the Glider Pilot Regiment.<ref name="Hart47"/>|group=nb}}
வரிசை 22:
'''கான் சண்டை''' (''Battle of Caen'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது [[ஓவர்லார்ட் நடவடிக்கை]]யின் ஒரு பகுதியாகும். இதில் பிரிட்டானியத் தரைப்படை [[நாசி ஜெர்மனி]]யின் ஆக்கிரமிப்பில் இருந்த [[பிரான்சு|பிரான்சின்]] [[கான்]] நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.

பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் [[நார்மாண்டி]] கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கான், நார்மாண்டி பகுதியின் மிகப்பெரிய நகரம். நார்மாண்டியிலிருந்து பிரான்சின் பிறபகுதிகளுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பாக விளங்கியது. இதனை பயன்படுத்தி எதிர்த்தாக்குதலுக்கு ஜெர்மானியர்கள் படைகள் விரைவில் நகர்த்தும் சாத்தியமிருந்தது. [[ஓர்ன் ஆறு]] மற்றும் கான் கால்வாய் ஆகிய நீர்நிலைகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்நீர்நிலைகள் நேச நாட்டுப் முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளாக இருந்தன. மேலும் கானை சுற்றிய பகுதிகள் சமவெளியாக இருந்ததால் விமான ஓடு தளங்களை அமைக்க ஏற்றதாக அமைந்தன. இந்த மூன்று காரணங்களால் நேச நாட்டு உத்தியாளர்கள் கான் நகரைக் கைப்பற்ற விரும்பினர். படையெடுப்பு துவங்கிய ஜூன் 6 முதல் ஆகஸ்ட் மாத முதல் வாரம் வரை கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.
பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ல் தொடங்கியது. பிரான்சின் [[நார்மாண்டி]] கடற்கரைப் பகுதியில் இப்படையெடுப்பு நிகழ்ந்தது. கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்ட பின்னர் நேச நாட்டுப் படைகள் நார்மாண்டியின் உட்புறத்தை நோக்கி முன்னேறத் துவங்கின.

[[சுவார்ட் கடற்கரை]]யில் தரையிறங்கிய பிரிட்டானிய 3வது தரைப்படை [[டிவிசன்] கான் நகரைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி வெற்றியடையவில்லை. நகரின் வடக்குப் பகுதியில் ஒரு பாலமுகப்பை மட்டுமே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. கான் மீதான அடுத்த கட்ட தாக்குதல் ஜூன் 9ம் தேதி தொடங்கியது. [[பெர்ச் நடவடிக்கை]] என்ற குறிப்பெயரிடப்பட்டிருந்த இத்தாக்குதலும் பத்து நாட்கள் சண்டைக்குப்பின் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்து கானை சுற்றி வளைக்கும் முயற்சியில் நேச நாட்டுப் படைகள் ஈடுபட்டன. [[மார்ட்லெட் நடவடிக்கை]], [[எப்சம் நடவடிக்கை]] ஆகியவற்றின் மூலம் ஜூன் இறுதி வாரத்தில் நகரின் தெற்கில் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. ஜூலை மாதம் நடைபெற்ற [[விண்ட்சர் நடவடிக்கை]], [[ஜூபிடர் நடவடிக்கை]], [[குட்வுட் நடவடிக்கை]] மற்றும் [[சார்ண்வுட் நடவடிக்கை]]யின் மூலம் நகரின் பல பகுதிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் சில வார சண்டைக்குப் பின்னர் ஆகஸ்ட் 6ம் தேதி கான் முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமானது.

==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கன்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது