சென்னை தொழில்நுட்ப நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "அண்ணா பல்கலைக்கழகம்" (using HotCat)
வரிசை 108:
 
எம்.ஐ.டி. தனித்துவமான "டி-தொடர்"(T-Series) எனும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுவொரு வழிகாட்டுமுறை அமைப்பாகும். புதியதாய் சேரும் ஒவ்வொரு மாணவரும் அவருக்கு முன்னர் சேர்ந்த மாணவர்களில் ஒருவரின் தொடராய் கொள்ளப்படுவர். பின்னோக்கி செல்லும்போது கல்லூரியின் தொடக்க காலம் வரையான மாணவர்கள் இத்தொடரில் அடங்குவர். இது படிப்பு, பண்பாடு முதலியவை வளர ஒரு முக்கிய வழியாக அமையும். மேலும், மற்ற அனைத்து பெரிய பல்கலைக் கழகங்கள் போலவே "பழைய மாணவர் அமைப்புகள்" திறமாக அமைய இது வழி செய்கிறது.
 
==இளநிலை பட்டப்படிப்புத் துறைகள்==
 
*வானூர்திப் பொறியியல் துறை: இந்தியாவிலேயே வானூர்திப் பொறியியல் படிப்பு இங்குதான் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டு முதல் இத்துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையின் மாணவர்கள் நாட்டின் வானூர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கால மாற்றத்திற்கேற்ப பாடத்திட்டமும் அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது. ஆயினும் துறையின் உள்கட்டுமானம் மற்றும் சோதனை சாலைகள் மிகவும் பழையவை. "வானூர்தி மின்னணுவியல்" துறை, இதன் கீழ் செயல்படுகிறது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_தொழில்நுட்ப_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது