சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: மலையாளத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

11:48, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

மலையாளத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

வருடம் ஆசிரியர் நூல் வகை 1955 ஆர் நாராயணபணிக்கர் இலக்க்யவரலாறு


1956 ஐ சி சாக்கோ பாணினிய ப்ரத்யோதம் விமர்சனம்

1957 தகழி சிவசங்கரப்பிள்ளை செம்மீன் நாவல்

1958 கெ.பி.கேசவமேனன் கழிஞ்ஞ காலம் நினவுகள்

1960 உறூ பி சி குட்டிகிருஷ்ணன் சுந்தரிகளும் சுந்தரன்மாரும் நாவல்

1963 ஜி சங்கரக்குறுப்பு வ்ஸ்வதர்சனம் கவிதை

1964 பி கேசவ தேவ் அயல்கார் நாவல்

1965 என் பாலாமணி அம்மா முத்தச்சி கவிதை

1966 கெ எம் குட்டிகிருஷ்ண மாரார் கல ஜீவிதம் தன்னே விமர்சனம்

1967 பி குஞ்ஞிராமன் நாயர் தாமரத்தோணி கவிதை

1969 இடச்சேரி கோவிந்தன் நாயர் காவிலே பாட்டு கவிதை

1970 எம் டி வாசுதேவன் நாயர் காலம் நாவல்

1971 வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் விட கவிதை

1972 எஸ் கெ பொற்றேகாட் ஒரு தேசத்தின் கதை நாவல்

1973 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி பலிதர்சனம் கவிதை

1974 வெண்ணிகுளம் கோபாலகுறு[[உ காமசுரபி கவிதை

1975 ஓ.என்.வி.குறுப்பு அக்ஷரம் கவிதை

1976 செறுகாடு கோவிந்த பிஷாரடி ஜீவிதப்பாத சுயசரிதை

1977 என் லலிதாம்பிகா அந்தர்ஜனம் அக்னிசாட்சி நாவல்

1978 பி சுகதகுமாரி ராத்திரிமழ கவிதை

1979 என் வி கிருஷ்ண வாரியர் வள்ளத்தோள் காவிய சில்பம் விமர்சனம்

1980 புனத்தில் குஞ்ஞப்துல்லா ஸ்மாரகசிலகள் நாவல்’

1981 விலாசினி [எம் கெ மேனோன்] அவகாசிகள் நாவல்

1982 வி கெ என் பய்யன் கதைகள் சிறுகதைகள்

1983 எஸ் குப்தன் நாயர் தேந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள். கட்டுரைகள்

1984 கெ அய்யப்பபணிக்கர் அய்யப்ப பணிக்கருடே கவிதைகள் கவிதை

1985 சுகுமார் அழிக்கோடு தத்வமசி ஆராய்ச்சி

1986 எம் லீலாவதி காவியத்வனி விமர்சனம்

1987 என் கிருஷ்ணபிள்ளை பிரதிபாத்ரம் பாஷணபேதம் ஆராய்ச்சி

1988 சி ராதாகிருஷ்ணன் ஸ்பந்தமாபினிகளே நந்நி நாவல்

1989 ஒளப்பமண்ண சுப்ரமண்யம் நம்பூதிரிப்பாடு நிழலான கவிதை

1990 ஓ வி விஜயன் குருசாகரம் நாவல்

l

1991 எம் பி சங்குண்ணி நாயர் சத்ரவும் சாமரவும் ஆராய்ச்சி

1992 எம் முகுந்தன் தெய்வத்திண்டே விகிருதிகள் நாவல்

1993 என் பி முகமது தெய்வத்திண்டே கண்ணு நாவல்

1994 விஷ்ணுநாராயணன் நம்பூதிரி உஜ்ஜயினியிலே ராப்பகலுகள் கவிதை


1995 திக்கொடியன் அரங்ங்கு காணாத்த நடன் சுயசரிதை

1996 டி பத்மநாபன் கௌரி கதைகள்

1997 ஆனந்த் கோவர்தனன்றே யாத்ரகள் நாவல்

1998 கோவிலன் [விவி அய்யப்பன்] தட்டகம் நாவல்

1999 சி வி ஸ்ரீராமன் ஸ்ரீராமண்டே கதகள் சிறுகதை

2000 ஆர் ராமச்சந்திரன் ராமச்சந்திரண்டே கவிதகள் கவிதை

2001 ஆற்றூர் ரவிவர்மா ரவிவர்மயுடே கவிதகள் கவிதை

2002 கே.ஜி சங்கரப்பிள்ளை சங்கரப்பிள்லையுடே கவிதைகள் கவிதை

2003 சாறா ஜோசஃப் ஆலாஹாயுடே பெண்மக்கள் நாவல்

2004 பால் சகரியா சகரியாயுடே கதகள் சிறுகதைகள்

2005 காக்கநாடன் யாழ்ப்பாணபுகையிலை கதைகள்

2006 எம் சுகுமாரன் சுவந்ந சின்னங்கள் கதைகள்

2007 சேது அடையாளங்ஙள் நாவல்

2008 கெ பி அப்பன் மதுரம் நின்ற ஜீவிதம் கட்டுரைகள்

2009 யு ஏ காதர் திருக்கோட்டூர் பெரும குறுநாவல்

2010 எம் பி வீரேந்திரகுமார் பயணக்கட்டுரை


[1959, 1961, 1962, மற்றும் 1968.வருடங்களில் விருதுகள் கொடுக்கப்படவில்லை]


  1. ^ "Awards & Fellowships – Akademi Awards". Sahitya Akademi. http://www.sahitya-akademi.gov.in/old_version/awa1.htm. Retrieved 11 April 2010. [dead link]
  2. ^ "Sahitya Akademi Awards 1955–2007 – Malayalam". Sahitya Akademi. http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10311.htm#malayalam. Retrieved 11 April 2010. [dead link]