Difference between revisions of "1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்"

no edit summary
'''இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,''' (II Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' [[மே 1]] [[1954]] முதல் [[மே 9]] [[1951]] வரை [[பிலிப்பைன்ஸ்]] [[மனிலா]]வில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது [[ஆசிய விளையாட்டுப் போட்டி]]களில்போட்டிகளில் 12 விளையாட்டுகள் இடம்பெற்றன.