வஞ்சப் புகழ்ச்சியணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புகழ்வது போல் இகழ்தல் ->விளக்கம்
வரிசை 8:
மேவன செய்தொழுக லான்
[[திருக்குறள்]] - [[திருவள்ளுவர்]]
 
'''விளக்கம்''':
 
"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குற்ல்பாவின் பொருள்.
 
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
 
 
* இகழ்வது போல் புகழ்தல்
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சப்_புகழ்ச்சியணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது