சிறுபாணாற்றுப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
[[நற்றாத்தனார்நற்றத்தனார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது '''சிறுபாணாற்றுப்படை''' எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது. [[ஒய்மா]] நாட்டு மன்னனான [[நல்லியக்கோடன்]] என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற [[சிறுபாணன்|சிறுபாண]]னொருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு [[பாணன்|பாணனை]] அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறுபாணாற்றுப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது