ஏதிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Serb refugees.jpg|thumb|200px|''ஒப்பரேஷன் ஸ்டோர்ம்'' எனும் படை நடவடிக்கையைத் தொடர்ந்து குரோஷியாவில் இருந்து அகதிகளாக வெளியேறும் சேர்பியர்கள்]]
 
[http://www.youtube.com/watch?v=qQuQIaeE9JU அகதி] என்பதன் தூய தமிழ்ப்பதம் ஏதிலியர் என்பதாகும்.
 
'''அகதி''' என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் [[அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு]] அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஏதிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது