"6-ஆம் நூற்றாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,370 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: af, als, an, ar, arz, ast, az, bat-smg, be, be-x-old, bg, br, bs, ca, cs, cv, cy, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, fy, ga, gan, gd, gl, he, hr, hu, hy, id, io, is, it, ja, jv, ka, kab,)
 
[[அமெரிக்கா]]வில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த [[தியோத்திகுவாக்கன்]] அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. [[நடு அமெரிக்கா]]வில் [[மாயா நாகரிகம்]] வளர்ச்சி கண்டது.
 
==நிகழ்வுகள்==
[[File:Buddhist Stela Northern Wei period.jpg|thumb|right|180px|[[சீனா]]வில் 6ம் நூற்றாண்டு காலக் பௌத்த கற்சிலை.]]
* 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – [[அயர்லாந்து|ஐரிய]] குடியேற்றவாதிகளும், ஆக்கிரமிப்பாளர்களும் கலிடோனியா (இன்றைய [[ஸ்கொட்லாந்து]]) நோக்கிச் சென்றனர்.
* 6ம் நூற்றாண்டின் ஆரம்பம் – [[சென்]] [[பௌத்தம்]] சீனாவில் இருந்து [[வியட்நாம்|வியட்நாமுக்குப்]] பரவியது.
*[[518]] - கிழக்கு ரோமப் பேரரசன் இரண்டாம் அனஸ்தேசியசு இறக்க, இரண்டாம் ஜஸ்டின் பதவியெற்றான்.
*[[522]] - [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன்]]கள் [[பட்டுப்புழு]] வளர்ப்பை ஆரம்பித்தனர்.
*[[527]] - முதலாம் ஜஸ்டீனியன் கிழக்கு ரோமப் பேரரசன் ஆனான்.
*நடு 6ம் நூற்றாண்டு - பௌத்த சாதக் கதைகள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டட்ன.
*நடு 6ம் நூற்றாண்டு - [[இந்தியா]]வி மகாராட்டிரத்தில் [[எலிபண்டா குகைகள்|எலிபண்டா குகை]]க் கோயில் கட்டப்பட்டது.
*[[552]] - [[பௌத்தம்]] [[சப்பான்|சப்பானுக்கு]]ப் பரவியது.
*[[570]] - [[இசுலாம்|இசுலாமியத்தின்]] நிறுவனர் [[முகமது]] பிறப்பு.
*[[589]] - [[சுயி வம்சம்|சுயி]] வம்சத்தின் கீழ் சீனா ஒன்றிணைந்தது.
 
== மேற்கோள்கள் ==
1,19,204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/658524" இருந்து மீள்விக்கப்பட்டது