சி++: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yi:++C
No edit summary
வரிசை 11:
}}
 
'''சி++''' [[சி நிரலாக்கல் மொழி|சி]] அடுத்து வந்த ஓர் பொதுவான [[நிரல் மொழிகள்|நிரலாக்கல் மொழியாகும்]]. இது மேல் நிலை நிரலாக்கம் (High Level Programming) மற்றும் வன்பொருட்களை கையாளும் கீழ் நிலை நிரலாக்கம் ஆகிய இரண்டையும் ஆதரிப்பதால் இது ஓர் இடை நிலை மொழியாகும். இம்மொழியில் நிரலாக்க வரிகள் இவ்வாறுதான் வரவேண்டும் (அதாவது இந்தவரியில் இந்த நிரலாக்கம் தான் [[கோபால்]] நிரலாக்க மொழி போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. பொதுவாக சி++ நிரல்கள் கம்பைல் செய்யப்படும். இவ்வாறு கம்பைல் பண்ணப்படும்போது அக்கணினியை இலக்கு வைத்த இயந்திரமொழிக்குக் கொண்டுவரப்படும். சி++ மொழி 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏடீ & டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஜோன் ஸ்ட்ரௌஸ்ட்ரப் என்பவரால் உருவாக்கப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சி%2B%2B" இலிருந்து மீள்விக்கப்பட்டது