பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:موسوعة بريتانيكا |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:EncycBrit1913.jpg|thumb|300px|1913 advertisement]]
'''''பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்''''' (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; ''Encyclopædia Britannica'') உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான [[ஆங்கில மொழி]]ப் பொதுக் [[கலைக்களஞ்சியம்]] ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைகுரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது Scottish enlightenment இனுடைய ஒரு தயாரிப்பாகும்.
== வரலாறு ==
இது முதலில் [[எடின்பரோ]]வில் அடம் (Adam) மற்றும் சார்லஸ் பிளாக் (Charles Black) என்பவர்களினால் [[18ம் நூற்றாண்டு]] தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு ''Encyclopédie'' போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. [[1870]] களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு [[ஸ்காட்லாந்து|ஸ்கொட்லாந்தி]]லிருந்து [[இலண்டன்|இலண்டனுக்கு]] மாற்றப்பட்டு ''[[த டைம்ஸ்]]'' என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, [[இங்கிலாந்து|இங்கிலாந்திலேயே]], [[கேம்பிறிஜ் பல்கலைக் கழகம்|கேம்பிறிஜ் பல்கலைக் கழக]]த்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய [[வியாபாரச் சின்னம்|வியாபாரச் சின்னமும்]], பதிப்புரிமையும் [[சியர்ஸ் ரோபக்]] (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், [[சிகாகோ]], [[இலினொய்ஸ்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்லலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது.
[[2004]] நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய"
பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான [[மில்ட்டன் ஃப்ரீட்மன்]] (Milton Friedman), [[கார்ல்
== பதிப்பு வரலாறு ==
வரிசை 71:
(3) 11வது பதிப்பு, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் classic பதிப்பாகக் கருதப்பட்டது. இப்பதிப்பு [[பொதுக் களம்|பொதுக்கள]] ஆவணமாகக் கிடைக்கும் (பார்க்கவும் [[1911 Encyclopædia Britannica]])
முதலாவது
== தமிழ்ப் பதிப்பு ==
|