பெயரெச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
==குறிப்புப் பெயரெச்சம் ==
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 25:
 
நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தியோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் இலக்கணம்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பெயரெச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது