தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.6.4+) (தானியங்கிஇணைப்பு: ja:テクノスリラー
வரிசை 2:
 
[[மைக்கேல் கிரைட்டன்]] மற்றும் [[டாம் கிளான்சி]] இருவரும் இப்பாணியின் தந்தையராகக் கருதப்படுகின்றனர். கிரைட்டனின் ''தி ஆண்ட்ரோமீடா ஸ்ட்ரென்'' (''The Andromeda Strain''), கிளான்சியின் ''தி ஹண்ட் ஃபார் தி ரெட் அக்டோபர்'' (''The Hunt for the Red October'') ஆகிய புதினங்கள் இப்பாணியின் முன்னோடிப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவை வெளியாவதற்கு முன்பே [[இயான் பிளெமிங்]] போன்றோர் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி பரப்பரப்புப் புனைவுகளை படைத்திருந்தாலும், இவ்விரு புத்தகங்களே இப்பாணிக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்தின. தற்சமயம் இவ்விரு எழுத்தாளர்களைத் தவிர [[லாரி பாண்ட்]], [[பேட்ரிக் ராபின்சன்]], [[டேல் பிரெளன்]], [[டான் பிரெளன்]], [[ஸ்டீபன் கூண்ட்ஸ்]], [[டகளல் பிரெஸ்டன்]], [[லீ சைல்ட்]] ஆகியோரும் இப்பாணியின் முக்கிய எழுத்தாளர்களாகக் கருதப்படுகிறார்கள்.
 
[[பகுப்பு:புனைவு]]
 
[[en:Techno-thriller]]
வரி 8 ⟶ 10:
[[fr:Techno-thriller]]
[[it:Thriller tecnologico]]
[[ja:テクノスリラー]]
[[nl:Techno-thriller]]
[[no:Technothriller]]
[[pl:Technothriller]]
[[ru:Технотриллер]]
 
[[பகுப்பு:புனைவு]]
"https://ta.wikipedia.org/wiki/தொழில்நுட்பப்_பரபரப்புப்_புனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது