"1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

496 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்''' அல்லது ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (5th SAF Games) [[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் [[1991]] [[டிசம்பர் 22]] முதல் [[டிசம்பர் 31]] வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 946 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இலங்கையின் சார்பில் 249 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகளில் 64 தங்கப் பதக்கங்களை வென்று [[இந்தியா]] முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய [[இலங்கை]] இரண்டாமிடத்தையும் [[பாக்கிஸ்தான்]] மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/658924" இருந்து மீள்விக்கப்பட்டது