கனடாவின் சமூக அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
உரை திருத்தம்
வரிசை 1:
கனேடிய சமூக அமைப்பின் சமூக கட்டமைப்பை நோக்கில்நோக்கினால், ஆங்கிலேயர்களே ([[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாகஅடுத்து, பிற முதலேயே வந்த ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.
 
 
கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க வீதத்தினர்விழுக்காட்டினர், அமெரிக்கர்களை போலன்றி இங்கிலாந்துக்கு சார்பானசார்பானவர்கள் லோயலிஸ்ற்(Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்து சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்க[[அமெரிக்கப் புரட்சியின்புரட்சி]]யின் போது இங்கிலாந்துக்கு[[இங்கிலாந்து]]க்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர்.
 
 
தனியார் கல்விகூடங்கள்கல்விக்கூடங்கள், அரசு, வர்த்தகங்கள், மற்றும் ஊடகங்களை தங்கள் ஆளுமைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திநிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் மிக சிறுசிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தை கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடாகனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்ற தாழ்வுஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றதாழ்வைஏற்றத்தாழ்வை விட பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
பொதுவாக, கனடாவிற்கு புதிதாக குடிவரும் சமூகம் அடிமட்டதையேஅடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் அனேகர்பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு சந்தர்ப்பங்கள்வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதி விலக்காகவிதிவிலக்காக அமைவதும் உண்டு.
 
 
கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கப்பட்டதங்கிய சமூகங்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டபாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் தொல்குடிகள் ஆவார்கள். இவர்களுக்கு தற்போது பல விசேடசிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலைலோயேநிலையிலேயே இருக்கின்றார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனடாவின்_சமூக_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது