1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்''' அல்லது ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (7TH SAF GAMES) [[இந்தியா]] [[சென்னை]] நகரில் [[19931995]] [[டிசம்பர் 18]] முதல் [[டிசம்பர் 27]] வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 3290 வீரர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். [[இலங்கை]] 129 வீரர்களை பங்குபற்றச் செய்தது. இப்போட்டிகளில் 106 தங்கப் பதக்கங்களை வென்று [[இந்தியா]] முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாமிடத்தையும் [[பாக்கிஸ்தான்]] மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
 
== பங்குபற்றிய நாடுகள் ==